COMMISSIONER INSPECTION & VISIT

thoothukudicorporation
தெற்கு மண்டல பகுதியில் அமைக்கப்பட்டு வரும் போதை தடுப்பு மறுவாழ்வு மையத்தின் கட்டிட பணிகளை மாநகராட்சி ஆணையர் திரு.பானோத் ம்ருகேந்தர் லால் இ.ஆ.ப அவர்கள் ஆய்வு செய்தார்கள்.ஆய்வின் போது துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.(02.07.2025)
View Details
thoothukudicorporation
வாதிரியார் தெரு மற்றும் கால்டுவெல் காலணி,முடுக்குகாடு பகுதிகளில் அமைக்கப்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தின் கட்டிட பணிகளை மாநகராட்சி ஆணையர் திரு.பானோத் ம்ருகேந்தர் லால் இ.ஆ.ப அவர்கள் ஆய்வு செய்தார்கள்.ஆய்வின் போது துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.(02.07
View Details
thoothukudicorporation
சிவந்தாகுளம் மாநகராட்சி பள்ளியில் அமைக்கப்பட்டு வரும் சுகாதார வளாக பணிகளை மாநகராட்சி ஆணையர் திரு.பானோத் ம்ருகேந்தர் லால் இ.ஆ.ப அவர்கள் ஆய்வு செய்தார்கள்.ஆய்வின் போது துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.(02.07.2025)
View Details
thoothukudicorporation
தூத்துக்குடி
View Details
thoothukudicorporation
தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு 7 பகுதியில் உள்ள-லூர்த்தம்மாள் புரம் ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடுகள் மற்று மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி பணிகள் குறித்து ஆணையர் திரு.பானோத் ம்ருகேந்தர் லால், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய
View Details
thoothukudicorporation
தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு 2 - ரஹ்மத் நகர் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் நூலக கட்டிடப் பணிகள் குறித்து ஆணையர் திரு.பானோத் ம்ருகேந்தர் லால், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
View Details
thoothukudicorporation
தூத்துக்குடி மாநகராட்சி பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் வடக்கு மண்டல அலுவலகத்தில் இன்று நடைப்பெற்றது. இந்த நிகழ்வில் மாண்புமிகு மேயர் திரு. ஜெகன் பெரியசாமி அவர்கள், மாநகராட்சி ஆணையர் திரு.பானோத் ம்ருகேந்தர் லால், இ.ஆ.ப. அவர்கள், அலுவலர்கள், மற்றும் பொது
View Details